Thursday, July 18, 2013

கறுப்பின கதாநாயகன்


                                               (என் வண்ணத்தில் மண்டேலா)

கறுப்பின மக்களுக்கு
விடுதலை வென்றெடுத்த
வெள்ளை சரிதமே..
வாழி  நீ பல்லாண்டு..பிறந்தநாள் வாழ்த்துகள்!


Widget byLabStrike


2 comments:

  1. மண்டேலா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...

    உங்களின் கைவண்ணத்திற்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete