Thursday, July 18, 2013

வாலி ..எப்போதும் வாழி !

காவியம் போற்றும் கவிஞனாய்
காலம் போற்றும் மனிதனாய்
வாழ்ந்த வாலி
மறைந்தாலும்
அவர் நினைவுகள்
மக்கள் மனங்களில்
மறையாமல் எப்போதும் வாழி !


Widget byLabStrike


1 comment: