Thursday, July 11, 2013

பேராண்மை இல்லா இயற்கை!


நீ நடக்கின்ற 
பாதையெல்லாம் 
பூக்கள் இறக்கிறது 
கருகிய பச்சையெல்லாம் 
சருகாகி கிடக்கிறது 
குயில் இசைத்த சோலையெல்லாம் 
பாலையாகி நிற்கிறது 
பேரழகி போக கண்டு 
பொறாமை கொண்டதுவோ 
பேராண்மை 
இல்லா இயற்கை!


Widget byLabStrike


13 comments:

  1. பூக்கள் இறக்கிறது...ஆஹா அருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே..மீண்டும் வருக

      Delete
  2. Replies
    1. நன்றி நண்பரே..மீண்டும் வருக

      Delete
  3. பின் தொடர்வதற்காக

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே..மீண்டும் வருக..

      Delete
  4. அன்பின் படைப்பாளி - இன் தொடர்வதற்கான மறுமொழிக்கு முன்னால் இங்கு ஒரு மறுமொழி இட்டிருந்தேன் - ஆனால் இங்கு பிரசுரமாக வில்லை - வலது பக்கத்தில் சமீபத்திய மறுமொழிகளீல் வந்திருந்தது. என்ன வென்று பார்க்க இயலுமா ? பார்த்து சரி செய்ய இயலுமா ? நல்வாழ்த்துகள் பாலாஜி - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. அய்யா தங்களின் பின்னூட்டம் இந்த கவிதையில் இருக்கிறது. இதைதான் தாங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.."யாருக்கும் தெரியாத அந்தரங்கம்" எதற்கும் இந்த லிங்கை பாருங்கள்..

      http://www.padaipali.net/2012/12/blog-post_14.html?showComment=1374039815515#c5618693461629412769

      Delete
    2. புதிய பின்னூட்டம் வர பழைய பின்னூட்டம் பின் பகுதிக்கு போய்விடும்..

      Delete