Thursday, August 1, 2013

செருப்பு பிய்யட்டும்..



வெற்றுகால்கள் பதிந்த மண்ணில்
உழைத்தவன் வியர்வை
விதைகள் ஆயின!

காலணி அணிந்தவன்
கால்பட்ட காணி
கான்கிரீட் கட்டிடம் ஆனது!

அறுத்தெறிய வேண்டும்
செருப்பை !

அது வந்துதான்
மண்ணுக்கும், மனிதனுக்குமான
உறவில் விரிசல் விழுந்தது!


Widget byLabStrike


4 comments:

  1. மிகவும் யோசிக்க வைக்கின்ற ஆழமான கற்பனை... இல்லை இல்லை... நிஜம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி..மீண்டும் வருக நண்பரே..

      Delete