Thursday, August 29, 2013

முகத்தில் கரி பூசியபோதும்..


முகத்தில் கரி பூசியபோதும்
கவலையுறாமல்
களிப்புற்றிருக்கிறது
கரும்பலகை!


Widget byLabStrike


2 comments: