Saturday, August 31, 2013

நாய் வாழ்க்கை நலம்



நாயைக் குளிப்பாட்டி 
நடுவீட்டில் வைத்து
அம்மு புஜ்ஜு-வென்று
ஆராதித்து
அன்னமிடுகிறான் வீட்டில்!

அனாதையாக்கப்பட்ட பெற்றோர்
அன்னத்துக்கு கை ஏந்தியபடி
நடுரோட்டில்!



Widget byLabStrike


No comments:

Post a Comment