Wednesday, August 7, 2013

கண்ணீரை சிந்தியபடி..




"குடிநீரை வீணாக்க வேண்டாம்"
வாசகம் எழுதப்பட்ட
தண்ணீர் வண்டி
சாலையில்
தண்ணீரை சிந்தியபடி
ஓடிக்கொண்டிருக்கிறது !


Widget byLabStrike


6 comments:

  1. நிலைமை அப்படித்தான் இருக்கிறது. தண்ணீருக்காய் போர்தொடுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

    http://karaiyorakaatru.blogspot.com/2013/07/blog-post_4501.html

    ReplyDelete
  2. உண்மை தான் நண்பரே...

    தண்ணீர் அருமை நம் வருங்கால தலைமுறைக்கு தெரியும்....

    ReplyDelete