Friday, August 9, 2013

உலகம் இன்புற..



மானுடம் ஓங்கட்டும்
சகோதரத்துவம் சங்கமித்து
சாதிகள் அழியட்டும்
சமத்துவம் மேம்பட்டு
ஈகைகுணம் பெருகட்டும்
உலகம் இன்புற ..

சகோதரர்களுக்கு ஈகைத் திருநாள் வாழ்த்துகள்...


Widget byLabStrike


No comments:

Post a Comment