Thursday, September 12, 2013

பெரும் மழை, காற்று !


பெரும் மழை
காற்றால்
உடைந்து விழும் மரங்கள்
ஒருபோதும்
ஊனம் என்றெண்ணி
உருத்தெரியாமல் போவதில்லை
பச்சையென வளர்ந்து
மீண்டும் பருவம் பார்த்து
வரவேற்றிருக்கிறது
பெரும் மழைக் காற்றை!



Widget byLabStrike


1 comment: