உன் கண்கள் பேசும் கவிதைக்கு
போட்டியாய்
எந்த கவிஞனும் எழுதவில்லையடி
இதுவரை கவிதை!
உன் உடல் வனப்புக்கு
போட்டியாய்
எந்த சிற்பியும் செதுக்கவில்லையடி
இதுவரை சிற்பம்!
உன் உடல் வனப்பு கண்டு
பளிங்கும் தோற்ற கதையுண்டு!
எவர் உன்னை பார்த்த போதும்
காமன் படையெடுக்கும் காலம் கண்டு!
உன் நினைவு நாள் இன்று..எங்கள் கனவில் வருவாய் என்றும்!
மறக்க முடியாது...
ReplyDelete