Thursday, October 10, 2013

விழி பேசும் மொழி



வார்த்தைகள் பேசாமல்
வந்து நில் போதும்
உன் கண்கள் பேசட்டும்
உலகத்தின் தாய் மொழியை!

உன் உதடுகள் பேசும்
மொழியை விட
உன் விழிகள் பேசும்
மொழி வியப்பானது!



Widget byLabStrike


2 comments: