Sunday, October 13, 2013

ஆயுதம் கழுவும் அசிங்கம் !



சாதிவெறி ஊற்றெடுத்த
சாக்கடை சனங்களை  கழுவுங்கள்!
மதவெறி ஊறிப்போன
மானுட மனங்களை கழுவுங்கள்!
இனவெறி வளர்த்தெடுக்கும்
ஈன குனங்களை கழுவுங்கள்!
நிறவெறி நிறைந்து நிற்கும்
நீச்ச பிணங்களை கழுவுங்கள்!
அழுக்கான எண்ணங்களை
அப்புறப் படுத்திவிட்டு
அப்புறம் கழுவலாம் ஆயுதத்தை!


Widget byLabStrike


7 comments:

  1. பலரும் படிக்க வேண்டிய கவிதை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே..மீண்டும் வருக..

      Delete
  2. இத சொன்னா நம்மளை பைத்தியம் மாதிரி பார்க்கிறாங்க....

    ReplyDelete
    Replies
    1. சமூகம் அப்படித்தான் மழுங்கி கிடக்கிறது..

      Delete
  3. அனைவரும் உணர வேண்டியவைகள். மனிதன் மனிதனாக மாற இவைகளை ஒழித்தாலே சாத்தியம்..

    ReplyDelete