Wednesday, October 23, 2013

முத்தம் மொத்தம் கொடு !


காதல்
பித்தம் 
தலைக்கேறி
நான்
நித்தம்
கிடக்கிறேன் !

முத்தம் 
மொத்தம் கொடு
என்
சித்தம் 
தெளியட்டும் !



Widget byLabStrike


2 comments: