Wednesday, October 9, 2013

சொந்தநாட்டு அகதி !


இந்தியநாடு எந்நாடு
என்றேன்
இந்நாடு சொன்னது
கடத்தப்பட்டவன்
தமிழ் மீனவன் என்று!

வேற்றுமையில் ஒற்றுமை
என்றான்
என்னை வேறுபடுத்தி
காட்டுகின்ற
இந்த நாட்டை!

வாயார புகழ் கின்றேன்
நானும்
இந்நாடு திருநாடென்று
எம்மினமோ சுடுகாடாய்
இந்த நாட்டில்!

வார்த்தையில் மட்டும்
இந்தியனாய்
வாழுகின்றேன் இங்கே நான்
அகதியாய்!



Widget byLabStrike


3 comments:

  1. அருமை... வாழ்த்துக்கள்... நன்றி;;;

    அன்புடன் அழைக்கிறேன் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html

    ReplyDelete
  2. ஆட்சிகள் மாறினாலாவது காட்சிகள் மாறுகிறதா என்று பார்ப்போம்...

    ReplyDelete
  3. வணக்கம்

    சொந்த நாட்டுஅகதி பற்றிய கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete