Tuesday, November 5, 2013

"காமன்" கள் "வெல்த்"' ஆன நாட்டில்..



காமவெறி கரைபுரள
சிங்கள காடையர் கூட்டம்
காட்டியதோ வீரந்தனை
அப்பாவி பெண்களிடம்..

மானம் காத்து எம் தமிழ்ப் பெண்கள்
மாண்ட பின்பும்
மார்பு கசக்கி வக்கிரம் தீர்த்த
பொட்டைக் கூட்டம்..

"காமன்" கள்  "வெல்த்"'
ஆன நாட்டில்தான்
காமன்வெல்த் நடத்துகிறானாம்
கசப்பு(சர்வ)தேசம்...


Widget byLabStrike


2 comments:

  1. அப்படியென்ன அந்த குட்டி தேசத்தின் இத்தனை நாடுகளுக்கும் இவ்வளவு பயம்...அல்லது இறந்தது யாரோதானே என்ற எண்ணமா...

    ReplyDelete
    Replies
    1. உலக அரசியல் திருட்டு அரசியல் நண்பரே..

      Delete