Thursday, November 14, 2013

முகமூடிப் பெண்ணே


முக்காடு போட்டபடி
முகத்தை மூட சொன்ன
அக்கால ஆணாதிக்க சமூகம்
அகன்ற காலத்தில்

புதுமைப்பெண்ணே 
தூசுக்காய் துப்பட்டா கட்டி
நீ காலம் கடந்தும்
எடுக்கிறாய்
அக்கால அவதாரத்தை!




Widget byLabStrike


No comments:

Post a Comment