Tuesday, November 19, 2013

முதல் காதல்!


மறக்க சொல்லியே 
உன்னை நினைக்க வைக்கிறது  
மனம் !

முற்றும் துறந்த முனிவனே 
ஆகினும் 
முற்றும் மறக்க முடிவதில்லை 
முதல் காதலை மட்டும் !


Widget byLabStrike


1 comment: