Wednesday, November 20, 2013

மிச்சம் வைத்துவிடு கொஞ்சம் !



மொத்தமாய் கொடுத்துவிடாதே
எச்சங்களை
கொஞ்சம் மிச்சமாய்
சொச்சம் வைத்துவிடு!
விடியும்வரை வேண்டிக்கொண்டே
இருப்பேன்
என் சித்தம் நீங்கி
பித்தம் தீரும்வரை
உன் முத்தங்களை !


Widget byLabStrike


3 comments:

  1. வணக்கம்
    அருமை தொடருங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. தீரத் தீரத்தான்
    வேண்டுமா?

    ReplyDelete