Thursday, November 21, 2013

காதல் நிரப்பு



என் வெள்ளை மனதை
என்னதான்
வெளிக்காட்டினாலும்
நீ மையிட்டு நிரப்பும்வரை
நான் வெற்றுத்தாள்தான்
என் இதயத்தில்
எழுதிவிட்டுபோ நம்காதலை!



Widget byLabStrike


2 comments:

  1. வணக்கம்
    வரிகள் மிக கவர்ந்தது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete