Tuesday, November 26, 2013

புலியே புறப்பட்டு வா



இனவெறி சிங்களத்தை
இன்றே சிராய்த்து  எடுப்போம்
புலியே புறப்பட்டு வா
புறநானூற்று தமிழனின் வீரம்
இந்நூற்றாண்டில் கண்டோம் உன்னால்..
தேசியத் தலைவனே பிறந்தநாள் வாழ்த்துகள்.


Widget byLabStrike


1 comment: