Thursday, November 28, 2013

வெறுக்க கற்றுத் தந்தாய்


உன்னை  மட்டுமே 
விரும்பிக் கொண்டிருந்தேன் 
நீ வெறுக்க கற்றுத் தந்தாய்..
நன்றி.. 
நான் விரும்பத்தொடங்கி விட்டேன் 
உன்னைத்தவிர எல்லோரையும்..  



Widget byLabStrike


2 comments: