Saturday, November 30, 2013

பிரிவில் மகிழ்ச்சி ஒளிந்திருக்கிறது


உன்னை மட்டுமே 
ரசிக்க கற்றிருந்த எனக்கு
உலகம் ருசிக்க 
தந்திருக்கிறது நிறைய 
உன் பிரிவும் மகிழ்ச்சிதான்!


Widget byLabStrike


5 comments:

  1. என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா...அந்த மகிழ்ச்சியா...

    ReplyDelete
  2. கலியபெருமாளின் பின்னூட்டமே
    என் கருத்தும்...

    ReplyDelete