Tuesday, November 19, 2013

சர்வதேச கழிவறை விழிப்புணர்வு தினம்



இன்று சர்வதேச கழிவறை விழிப்புணர்வு தினம்.உலகம் முழுக்க 250 கோடி மக்கள் கழிவறை அற்றவர்களாகவே இருக்கிறார்கள்.இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 50% மக்கள் கழிவறை அற்றவர்களாக , அது பற்றிய விழிப்புணர்வு அற்றவர்களாக இருக்கிறார்கள்.ஏரிக்கரை, சாலையோரம் என பொதுவெளிகளை பயன்படுத்துவோர் பலரைப் பார்த்திருக்கிறேன் விலையுயர்ந்த அலைபேசி வைத்திருக்கிறார்கள், இருசக்கர வாகனம் வைத்திருக்கிறார்கள் ஆனால் வீட்டில் கழிவறை என்கிற விழிப்புணர்வு அற்றவர்களாக இருக்கிறார்கள்.. புகையிலை, புகைப்பிடித்தல் போன்றவற்றை விளம்பரமாக போடும் திரை அரங்கிலும் கூட கழிவறை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் இல்லை என்பது வேதனைக்குரியது..



Widget byLabStrike


1 comment: