Wednesday, November 6, 2013

அரக்கன் நான்



தேவதைகள் வேண்டாம்
எனக்கு
ராட்சசிகளே என் ரகசியம்
அறிவார்கள் !

என் அதிகப்பட்ச பாசமெல்லாம்
அரக்கத் தனமாகத்தான் வெளிப்படுகிறது !


Widget byLabStrike


No comments:

Post a Comment