Monday, December 16, 2013

முட்டாள்தனத்தை ரசிக்கிறேன்


அறிவாளியாக அடையாளம் 

காட்டியபடி 
அருகாமை வராதே 
காதல் 
உன் முட்டாள்தனத்தையே 
ரசிக்க சொல்கிறது!


Widget byLabStrike


2 comments:

  1. அருமை...

    நீங்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன் : -

    தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி...

    விளக்கம் :

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் நண்பரே.. தங்களுக்கு என் நன்றியும்,வாழ்த்துக்களும்

      Delete