Tuesday, December 17, 2013

அர்த்தம் உள்ள ஒரு வார்த்தை


ஆயிரம் வார்த்தை 
நீ பேசியபோதும் 
அர்த்தம் உள்ள 
அந்த ஒற்றை 
வார்த்தையைதான் 
மனம் தேடுகிறது 
"உன்னைத் தேடுதடா" 



Widget byLabStrike


3 comments:

  1. தேடினால் சரி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்
    நல்ல படியாக அடைந்தால் சரி... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம்
    த.ம2வத வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete