Friday, December 20, 2013

கடைசி ஆசை


வயது மூப்பாகி
உயிர் வற்றும் நேரம்..
உறவுகள்,
ஆசையில் இழுக்கிறதென்று
பாலும் நீரும் புகட்டி
என் உயிர் பறிக்க கூடும்..

பிரியாத என் உயிரை
பத்திரப்படுத்தி வைத்திருப்பேன்
பச்சக்கென்று  வைத்துவிடு
உன் இதழ் ஈரம் சுவையாது
என் உயிர் பிரியாது.


Widget byLabStrike


1 comment: