Monday, December 23, 2013

முகம் பார்க்கவில்லை

 

உன் கண்கள் மட்டுமே
நம் காதலை பிரதிபலிக்க
போதுமானதாய் இருந்ததால்
உன் முகத்தை நான்
பார்க்கவில்லையடி!


Widget byLabStrike


1 comment: