Tuesday, December 24, 2013

காசும், காதலும்..



உன்னை புறக்கணித்த போதும்
நீ புறம் செல்ல மறுக்கிறாய்
அடுத்தவன் கையில் உன்னை
ஒப்படைத்து
ஒதுங்க நினைக்கிறேன்
அவன் கை சென்றும்
என் கரத்தையே மீண்டும்
பற்றி நிற்கிறாய்
என் பாக்கெட்டுக்கு
உன்னால் ஒருபோதும்
பாதகம் வந்ததில்லை


செல்லாக்காசே என்மேல் 
உனக்கு 
அவ்வளவு காதலா???



Widget byLabStrike


No comments:

Post a Comment