Friday, December 27, 2013

உயிர் எடுக்க வந்தவள்



மரணிக்கும் போதும்
உன் மடி சாய நினைக்கிறேன்
உன்னிடம் உரையாடியபடியே
உயிர் விட துடிக்கிறேன்
உன் விரலிடை பற்றி
ஆவிபிரிய அகமகிழ்கிறேன்
இருந்தும் இதையெல்லாம்
மறுதலிக்கிறேன்!

இவன் உயிர் எடுக்க வந்தவள்
இவளென்று ஊரார் உன்னை தூற்றக்கூடும்
என்பதால்...


Widget byLabStrike


No comments:

Post a Comment