Friday, December 6, 2013

கறுப்பினத்தின் விடியலே !


தனிமை சிறை கண்டும்
தளராத விடுதலை தாகமே
கலங்காத நெஞ்சே
கண்ணியமிக்க உருவே
கறுப்பினத்தின் விடியலே !

வீரவணக்கம்..


Widget byLabStrike


2 comments:

  1. என்றும் புகழ் நிலைத்திருக்கும்...

    ReplyDelete
  2. கருப்பு காந்தியின் புகழ் கல்மேல் எழுத்தாயிருக்கும்

    ReplyDelete