Tuesday, December 24, 2013

உன்னை என்றும் நினைவோம்


(செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973)

சாதி இருள் அகற்றவந்த
சமத்துவ வெளிச்சமே
வெண்தாடி வளர்த்த
கருஞ்சட்டையே
கடவுளை புறந்தள்ளி
மனிதனை நினைத்தவனே
அறிவிற் சிறியோரை
அடையாளங்காட்டிய பெரியாரே
உன்னாலே வளர்ந்தோம்
உன்னை என்றும் நினைவோம்..






Widget byLabStrike


3 comments:

  1. Nice Post Wish you all the best By http://wintvindia.com/

    ReplyDelete
  2. கண்டிப்பா நினைக்கணும்பா...

    ReplyDelete
  3. இருண்ட தமிழகம் இன்றிருக்கும் நிலைக்கு உயர்த்திய பெரியார்

    ReplyDelete