Wednesday, January 1, 2014

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் 2014



எத்தனை நாட்கள்
வருகிறபோதும்
முக்கியமாகிறது
ஆண்டின் முதல் நாள்..

சமூக களைகள்
அகற்றிடவே
சபதமேற்போம்
ஆண்டின் முதல் நாள்..

இலட்சியங்கள்
பலவும் வென்றிடவே
உறுதி ஏற்போம்
ஆண்டின் முதல் நாள்..

அனைவர்க்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் :)



Widget byLabStrike


1 comment:

  1. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete