Friday, January 3, 2014

காதல் மருந்து


காதலில்
நான் பட்ட காயங்களுக்கு
மருந்திட
நீ வந்தாய்
அருகமர்ந்து பேசினாய்
அணைத்தாய்
ஆறியது ரணம்..

நீ இப்போ
செய்து விட்டு போன
ரணங்களை
ஆற்றுவதற்கு
இன்னொருவளை தேடுகிறேன்.

இப்படியாய் தொடர்கிறது
காதல் ரணங்களும்
அதற்கு  நான் இடும் மருந்தும்..!


Widget byLabStrike


2 comments:

  1. பாஸ் இப்படியே போன இதுக்கு முடிவில்லை. சட்டுபுட்டுன்னு வேலையை முடிங்க.........

    ReplyDelete
  2. *காதல் ஒண்ணும் கடவுள் இல்லையடா... இந்த எழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா... ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா...நர்ஸு பொண்ணை காதலி... கட்சி தாவல் இங்கே தர்மமடா... ஹோய்... ஹோய்...* (படம் : வசூல் ராஜா MBBS) "

    ReplyDelete