Saturday, January 4, 2014

மறக்க வேண்டுமென..


உன்னை மறக்க வேண்டுமென
விலகி செல்கிறாய்.. 
அருகாமையிலேயே இருந்துவிட்டு போ 
பிரிவுதான் உன்னை 
அதிகம் நினைக்க வைக்கிறது!


Widget byLabStrike


1 comment: