Tuesday, January 7, 2014

வேட்டி தினம் விழாக்கோலம்



( வேட்டி தினத்தில் நாங்கள் )

ஆண்டில் அவ்வபோது ஒவ்வொரு நாட்கள், விழாக்கள், பண்டிகைகள் வந்து போயினும் நேற்று (06.01.2014) இந்த ஆண்டின் புதிய வடிவமாக, புது நாளாக பிறந்த வேட்டி தினத்தை என்னும் போது மனது மகிழ்ச்சியில் புரள்கிறது. நாம் காலாசாரத்தை, பண்பாட்டை மறந்து முழுக்கால் சட்டையில் முக்கித் திணறும் இக்காலத்தில் இந்நாள் எவ்வளவு அவசியமாகிறது. கோ ஆப்டெக்ஸ் வளர்சிக்காகவும், கைத்தறி ஊழியர்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்ககவும் சகாயம் அவர்கள் இந்நாளை ஏற்பாடு செய்திருந்தாலும் இக் காலத்துக்கு அவசியமான விழாவாக அது படுகிறது.ஒவ்வொரு தமிழனும் வேட்டி நாளை வேட்டி அணிந்து விழாவாக கொண்டாட வேண்டும், வேட்டி அணியும் விழிப்புணர்வு பெற வேண்டும், நம் கலாசாரம் காப்பாற்றப் பட வேண்டும்..இப்படியோர் விழாவை கொடுத்த சகாயத்திற்கு நன்றி.. 


Widget byLabStrike


3 comments:

  1. வணக்கம்

    தமிழர் கலாசாரம் வாழ்க..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மிக அருமை நண்பரே...
    திரு. சகாயம் அவர்கள் பற்றி அடியேனின் படைப்பு: http://muttanina.blogspot.com/2014/01/blog-post_4.html. நேரம் இருப்பின் வந்து செல்லவும்...
    நன்றி...

    ReplyDelete