Saturday, February 15, 2014

எதிரி என்றாலும்...



மீன்களுக்கு நான் வலை விரிப்பதே இல்லை 
மாறாக 
முதலைகளை நோக்கி வீசுகிறேன் வலையை!
எதிர்கொண்டு தாக்காத ஏமாளியோடு 
சண்டையிட 
நான் கோமாளியில்லை!


Widget byLabStrike


1 comment:

  1. மாட்டுவதற்கு மட்டும் மாட்டுவேன்...!

    ReplyDelete