Tuesday, February 18, 2014

மூவர் தூக்கு ரத்து..


மூவர் தூக்கு ரத்து..ஒரு தாயின் போராட்டத்தை, மகிழ்ச்சியை இருபது ஆண்டுகளுக்கு மேல் தேக்கி வைத்த உணர்ச்சியை அற்புதம்மாளின் முகத்தில் இன்று பார்க்கிறேன்..எனக்கும் மகிழ்ச்சிப் பிறக்கிறது..இச்சமயத்தில் மூவரின் தூக்குக்கு எதிராக போராடிய அனைத்து உறவுகளுக்கும், தமிழினத்துக்கும், மனிதநல ஆர்வலர்களுக்கும் நன்றி கூறி முக்கியமாக தம் உயிரை துச்சமென மதித்து உயிர்நீத்த செங்கோடியை  நினைவுக்கூர கடமைப்பட்டிருக்கிறோம்..


Widget byLabStrike


No comments:

Post a Comment