Friday, February 21, 2014

கொட்டித் தீர் !


கொட்டித் தீர்த்ததும்
தணிந்து விடுகிறது

சோகம்
கோபம்
காமம்!


Widget byLabStrike


2 comments:

  1. அன்புமிகு படைப்பாளியே!

    உங்களது வலைப்பக்கத்துக்கு இன்றுதான் வந்தேன். கவிதையோடு, ஓவியமும் இழைகிறது உங்களிடம். வாழ்த்துக்கள். பாரதி பற்றிய கவிதை சூடானது. தேவையானது!மென்கவிதைகள், சிறுகட்டுரைகள் என என்னுடைய வலைப்பூ: http://aekaanthan.wordpress.com
    பார்க்கவும்.
    அன்புடன்
    ஏகாந்தன்

    ReplyDelete