Wednesday, February 26, 2014

வரைந்துவிட்ட ஓவியம் !


என்னுடன் பேசும் 
தருணங்களில் எல்லாம் கேட்கிறாய், 
என்னை portrait செய்து கொடு.. 
உன் பெற்றோர் 
ஏற்கனவே வரைந்துவிட்ட ஓவியத்தை 
copied செய்ய எனக்கு விருப்பமில்லை !


Widget byLabStrike


1 comment: