Wednesday, February 5, 2014

ஊடலும்..கூடலும்..

கூடலின்போது
how r u ? கேட்டு 
அரைநொடியில் 
ஊடலின்போது 
who r u ? கேட்க 
பெண்ணே 
உன்னால் மட்டும்தானடி 
முடிகிறது!


Widget byLabStrike


1 comment: