இதயம் எனும்
நந்தவனத்தில்
ஒற்றை ரோஜாமலரை
ரசித்துவிட்டு
காதலென்று கதை சொல்லி
கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன் !
ஆயிரம் பூக்கள்
பூக்கும் வனத்தில்
ஒற்றை மலரை ரசித்து
ருசித்து
தேன் சுவைக்கும்
முட்டாள் நீயென
அவ்வழியே போன
ஈ ஒன்று
ஏளனம் செய்து செல்கிறது என்னை!
அதானே...!
ReplyDeleteஎன்ன தைரியம்...!