Saturday, March 15, 2014

இது சென்னை டா ..

நியூயார்க்கை நினைவுப்படுத்துகிறதா? இது நம்ம சென்னைதான்..ஏரியல் வியூல லைட் ஹவுஸ்ல ஏறி நின்னுப் பாத்தப்போ இப்டிதான் தெரிஞ்சது..
வாவ்..என்ன அழகு..பிரமாண்டம்..
மெரினா போகும்போது மறக்காம கலங்கரை விளக்கிலும் கால் வச்சிடுங்க மக்கா..செம..





Widget byLabStrike


1 comment: