Tuesday, March 18, 2014

மந்திரம்!


உன் மூக்குத்தியில் 
ஒளிந்திருக்கிறதடி 
என்னை 
மூர்ச்சையாக்கும் மந்திரம்!


Widget byLabStrike


4 comments:

  1. மூல மந்திரம் போல
    இது மந்திர மூலம்...
    படமும் அதற்கான கவிதையும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. 4 வரிகள் காதல் மந்திரம்

    ReplyDelete