Friday, March 21, 2014

தேன் என் தேவையில்லை!



தேன் மட்டும்
என் தேவையில்லை!

பூவின் அழகை
ரசிக்காமல்
நிறத்தை
அனுபவிக்காமல்
மனத்தை
நுகராமல்
இதழ்களின் ஸ்பரிசம்
தொடாமல்
மொட்டின்  வரலாறு
தொடராமல்
தேனை மட்டும்
நக்கி செல்ல
நானொன்றும் தேனியில்லை !



Widget byLabStrike


1 comment:

  1. புரிஞ்சி போச்சி...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete