Thursday, April 10, 2014

இந்தியர் என்பதில்..


இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்
போதிக்கிறது தமிழ்ப் பள்ளி..
தமிழ் மீனவன் சிறைபிடிக்கப்பட்டான்
பாடம் நடத்துகிறது இந்திய அரசு..


Widget byLabStrike


1 comment: