Saturday, April 12, 2014

பொய்ப்பிரச்சாரம்..



நான் வார்த்தைக்குள் 
சேர்த்து வைக்கும் 
உன் அழகை 
உலகம் கவிதை என்று
பொய்ப்பிரச்சாரம் செய்கிறது!


Widget byLabStrike


3 comments: