Wednesday, April 16, 2014

அமாவாசை நிலா!


விளக்கு அணைத்தும் ஒளிர்கிறது
உன் வீதி  !
அமாவாசையிலும் பௌர்ணமி வெளிச்சமாய்
உலா வருகிறாய்  நீ!


Widget byLabStrike


No comments:

Post a Comment