Tuesday, April 22, 2014

பூ உதடு!


பூக்கள் என்றெண்னி
உன் உதட்டை 
மொய்க்கிறது ஈக்கள்!
எச்சில் சுவைக்க
விட்டிடாதே..
தேன் என்றெண்னி
அவை 
தினமும் வர(ஏமாற)க்கூடும்!


Widget byLabStrike


6 comments:

  1. மிக மிக அற்புதம்
    (ஈக்கள் எனும் இடத்தில்
    தேனீக்கள் என இருந்தால்
    இன்னும் சிறப்பாக இருக்குமோ
    எனத் தோன்றியது)
    மனம் கவர்ந்தது படமும்
    அதற்கான கவிதையும்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  3. ஈ மொய்த்த உதடு என்பதற்காக விட்டு விடவா போகிறீர்கள் ?
    த ம 3

    ReplyDelete