Tuesday, April 29, 2014

வள்ளுவன் வாக்கு



பிறன்மனை நோக்காமை 

வள்ளுவன் வாக்கை 
காக்கதானடி 
உன் கால் நோக்கிப் பார்த்தேன்!
ஆனால்..
மீண்டும் மீண்டும்
நோக்க சொல்கிறதடி
நீ மெ(க)ட்டிப் போட்ட அழகு!


Widget byLabStrike


No comments:

Post a Comment